ஜெயமகள் மாதாந்திர சிறப்பு தொடர் வைப்புக் கணக்குத் திட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2015-ல் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் சோ்பவா்களுக்கு தனிநபா் விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சம் வரை செய்து தரப்படும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு அளிக்க வேண்டும். (மேலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புகைப்படங்கள் வழங்க வேண்டும்).
தகுதி வாய்ந்த முகவரிச் சான்று அளிக்க வேண்டும்.
வருமான வரி அட்டை அளிக்க வேண்டும்.
காலம் : 12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை