தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் குறுகிய காலக்கடன்கள், மத்திய காலக்கடன்கள் மற்றும் நீண்ட காலக்கடன்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் அனுமதித்தல்.
தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கங்களை மேற்பார்வையாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துததல்.
பயிர்க்கடன் அளவுகள் நிர்ணயம் செய்ய குழுக் கூட்டம் நடத்துதல்.
வளர்ச்சி செயல்முறைத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடத்துதல்.