| 1 | கடன் வகை | தானிய ஈட்டுக்கடன்கள் |
| 2 | கடன் வழங்கும் காரியங்கள் | மஞ்சள், தேங்காய் பருப்பு (கொப்பரை), நிலக்கடலை, மக்காச்சோளம், நெல் மற்றும் தானியங்கள் |
| 3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் |
| 4 | அனுமதிக்கும் கடனின் அளவு | ரூபாய் 3 இலட்சம் வரை |
| 5 | பங்குத்தொகை | 5 சதவீத பங்குத்தொகை |
| 6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணையில் |
| 7 | வட்டி விகிதம் | பொது 12.85 சதவீதம், கிடங்கு செலாவணி பற்றுச்சீட்டு அடிப்படையில் 7 சதவீதம் |
| 8 | தவணைக் காலம் நிர்ணயம் | 6 மாதம் முதல் 12 மாதம் வரை |
| 9 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | 6 மாதம் முதல் 12 மாதம் வரை |
| 10 | தவணைத் தொகை செலுத்தும் முறை | 6 மாதம் முதல் 12 மாதம் வரை |
| 11 | அபராத வட்டி | 3 சதவீதம் |
| 12 | கட்டணங்கள் | ஏதுமில்லை |
| 13 | மானியம் | - |
| 14 | கடனுக்கு ஈடு | விவசாய விளை பொருட்கள் |
| 15 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | நில உடமை ஆவணங்கள் (வருவாய் துறையிடமிருந்து) |
| 16 | காப்பீடு | பயிர் காப்பீடு அமுல்படுத்தப்பட்டுள்ளது |